கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
சங்கீதம் 130:5
தேவன் நம்மில் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் காத்திருப்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்று கூறப்படுகிறது; காத்திருப்பதை தவிர்க்கும் தவறை செய்யும் ஒரு மனோபாவம் நமக்குள் இருக்கிறது. ஆனால், காத்திருப்பது கடினமாகத் தோன்றினாலும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல நம்மை மாற்றும் வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். சங்கீதம் 130 ல் சங்கீதக்காரன் கர்த்தருடைய வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவருடைய விடுதலைக்காக பொறுமையுடன் காத்திருந்தார். அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவோம். பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் தேவனுடைய வார்த்தையிலிருந்து பலத்தைப் பெறுவதன் மூலம் விசுவாசிகள் பொறுமையாக நம்பிக்கையுடன் காத்திருக்க உதவுவதே இந்த வலைப்பதிவின் குறிக்கோள்.
தேவனுக்கே மகிமையுண்டாவதாக!
சமீபத்திய கட்டுரைகள்
மின்னஞ்சல் மூலம் புதிய கட்டுரைகளைப் பெறுங்கள்
தேடு
பகுப்புகள்
- அமைதியான தியான நேரம் (1)
- அறிக்கையிடுதல் (1)
- அன்பு (1)
- ஆவிக்குரிய ஒழுக்கம் (1)
- ஆவிக்குரிய வரம் (1)
- இயேசு கிறிஸ்து (2)
- இரட்சிப்பு (8)
- உபசரித்தல் (1)
- உபத்திரவங்கள் (8)
- ஓய்வு நாள் (1)
- கர்த்தருடைய நாள் (4)
- கிருபை (1)
- கிறிஸ்தவ வாழ்க்கை (27)
- கிறிஸ்தவ ஜீவியம் (1)
- கீழ்ப்படிதல் (2)
- கோபம் (7)
- கோள் சொல்லுதல் (1)
- சந்தோஷமான வாழ்வு (1)
- சபை (4)
- சமாதனம் (1)
- சாட்சி (1)
- சாட்சியாக இருத்தல் (1)
- சீஷத்துவம் (1)
- சுய பரிசோதனை (1)
- சுவிசேஷ ஊழியம் (2)
- சுவிசேஷம் (4)
- சேவை (1)
- சோதனைகள் (1)
- சோர்வு (2)
- ஞானஸ்நானம் (1)
- தகப்பன்மார்கள் (2)
- தனிமை (1)
- தாய்மார்கள் (2)
- தாராளமனப்பான்மை (1)
- தாழ்மை (2)
- திருமணம் (3)
- தேவனின் தந்தைத்துவம் (1)
- தேவனுக்காக காத்திருத்தல் (1)
- தேவனுடைய இரக்கம் (1)
- தேவன் (1)
- நம்பிக்கை (1)
- நரகம் (2)
- நன்றியுணர்வு (1)
- நியாயத்தீர்ப்பு (2)
- பணம் (1)
- பயம் (1)
- பரிசுத்தம் (1)
- பாக்கியங்கள் (9)
- பாடுகள் (3)
- பாவம் (1)
- பிதா (1)
- பிள்ளை வளர்ப்பு (2)
- பெருமை (2)
- பேச்சு (1)
- பொறாமை (1)
- மகிழ்ச்சி (1)
- மரணம் (1)
- மலை பிரசங்கம் (4)
- மனச்சோர்வு (1)
- மனநிறைவு (1)
- மனந்திரும்புதல் (2)
- மன்னிப்பு (4)
- முறுமுறுப்பு (2)
- ரோமர் (16)
- வேதம் (1)
- வேலை (1)
- ஜெபம் (2)
