கிறிஸ்தவர்கள் மரணத்தை ஏன் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள்
(English Version: 3 Reasons Why A Christian Can Confidently Face Death) சாரா வின்செஸ்டரின் கணவர் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றவர். 1918 இல் சளிக்காய்ச்சலால் அவர் மரித்த பின்னர், சாரா மரித்தவர்களைத் தொடர்புகொள்வதில் ஈடுபட்ட பில்லி சூனியக்காரர்களை நாடினாள். அவர்கள் மூலமாய் மரித்த கணவரை தொடர்புக் கொண்டபோது அவர் அவளிடம், “நீ உன் வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் வரை, மரணத்தை ஒருபோதும்…
