நீங்கள் கர்த்தரால் கைவிடப்பட்டதாக உணரும்போதும் அவர் உங்களை நினைவுகூருகிறார்

Tamil Editor June 6, 2023 கருத்துக்கள்:0

(English Version : The Lord Remembers You Even When You Feel Abandoned by Him) தொடர்ச்சியான கடின சூழ்நிலைகளின் மத்தியில் தேவனால் கைவிடப்பட்டதாக நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை அது பொருளாதாரச் சிக்கல்களிலா, உடல்நலப் பிரச்சினைகளிலா அல்லது குடும்பப் போராட்டங்களிலா? துன்பத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், இப்படி உணரும்போது உங்கள் பதில் என்னவாக இருந்தது? (1) தேவன் மீது ஏமாற்றம் (2) அவர் மீது கோபம் (3)…

நரகத்தைக் குறித்த உண்மைகள் மற்றும் ஆலோசனைகள் – பகுதி 2

Tamil Editor May 30, 2023 கருத்துக்கள்:0

(English Version: Hell – It’s Realities and Implications – Part 2) இந்தப் பகுதியானது “நரகத்தைக் குறித்த உண்மைகள் மற்றும் தாக்கங்களின்” இரண்டாவதும், இறுதியானதுமான கட்டுரையாகும். பகுதி 1 இல், நரகத்தின் பின்வரும் 4 உண்மைகளைப் பார்த்தோம்: நரகமானது ஒரு உண்மையான இடம் நரகம் நித்திய வேதனையை அனுபவிக்கும் இடம் நரகம் என்பது கொடும் துன்மார்க்கர் மட்டுமல்லாமல் கண்ணியமானவர்களும் கூட ஒன்றாக இருக்கும் இடம் நரகமானது நம்பிக்கையற்ற…

நரகத்தைக் குறித்த உண்மைகள் மற்றும் ஆலோசனைகள் – பகுதி 1

Tamil Editor May 23, 2023 கருத்துக்கள்:0

(English Version: Hell – Its Realities and Implications – Part 1) சபைகளில் இன்றைக்கு நரகமானது ஒரு பிரபலமான பிரசங்க குறிப்பாக காணப்படுவது கிடையாது. இருப்பினும், இது ஒரு முக்கியமான பிரசங்க தலைப்பு, ஏனென்றால் வேதமானது நரகத்தைப் பற்றி அதிகம் கூறுகிறது. ஒரு தலைப்பு நமக்கு வசதியாக இருக்கிறதா அல்லது சங்கடமாக இருக்கிறதா என்பது பிரச்சனையல்ல, ஆனால் நம்முடைய நித்திய நன்மைக்காக தொடர்ந்து சிந்திக்க வேண்டிய கடினமான…

பண ஆசையின் நான்கு ஆபத்துகள்

Tamil Editor May 16, 2023 கருத்துக்கள்:0

(English Version: 4 Dangers of Loving Money) எல்லாவற்றையும் விட பணம் நமக்கு எப்படி முக்கியமானது என்பதை ஒரு பழம் பெரும் நகைச்சுவை நடிகர் தன் நாடகத்தில் இவ்வாறு விளக்குகிறார். அந்த நடிகர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு ஆயுதமேந்திய கொள்ளையன் அவரை அணுகி, “உன் பணம் அல்லது உன் உயிர்” எது வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகும் அந்த நகைச்சுவை நடிகர்…

இரட்சகராகிய இயேசு ஜனங்களை இரட்சிப்பதற்காக உடைத்த நான்கு தடைகள்

Tamil Editor May 9, 2023 கருத்துக்கள்:0

(English Version: Jesus The Savior Breaks Down 4 Barriers To Save People) கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதரான மார்வின் ரோசென்டல், மத்தேயு 1:1-17 இல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவின் வம்சாவளியை, இயேசுவே மேசியா என்பதை தன்னை நம்பவைத்தஆதாரங்களில் ஒன்று என்று கூறினார். தொலைதூரத்தில் இருந்து இலக்குகளை நோக்கி துல்லியமாக சுடும் அமெரிக்க கடற்படையின் அனுபவத்திலிருந்து வரும் ரோசென்டல், மத்தேயுவின் வம்சாவளியானது இலக்கின் மையத்தை 10 க்கு 10…

பணித்தலத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு

Tamil Editor May 2, 2023 கருத்துக்கள்:0

(English Version: The Christian’s Role In The Workplace) அமெரிக்காவில் “TGIF” என்று அழைக்கப்படுகிற ஒரு புகழ்பெற்ற   உணவகம்  இருக்கிறது.  ஒரு சராசரி நபர் எவ்வாறு தன் வேலையை செய்கிறார் என்பதை இந்தப் பெயர் பொருத்தமாகப் படம் பிடித்துக்காட்டுகிறது – அது ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தப்படியால் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனென்றால் அன்று தான் வாரத்தின் வேலை நாட்கள் முடிந்தது, எனவே மகிழ்ச்சி அடைகிறேன்! இருப்பினும், ஒரு…

ஞானஸ்நானம் – 6 வினாக்களும் அதற்கான விடைகளும்

Tamil Editor April 25, 2023 கருத்துக்கள்:0

(English Version: Water Baptism – 6 Questions Asked And Answered) இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசிக்கும் அடிப்படையில் இரண்டு திருநியமங்கள் உள்ளன. முதலாவது ஞானஸ்நானம். இரண்டாவது கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பது, இது கர்த்தருடைய இராபோஜனம் அல்லது ஐக்கிய பந்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஞானஸ்நானம் என்பது ஒரே தரம் செய்யப்படும் செயலாகும் மற்றும் கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பது ஒரு தொடர்ச்சியான செயல் என்பதால்…

மகிழ்ச்சியான திருமணத்திற்கு தேவனுடைய சூத்திரம்

Tamil Editor April 18, 2023 கருத்துக்கள்:0

(English Version: God’s Formula For A Happy Marriage: 1+1=1) வேதத்தின் அடிப்படையில்  திருமண உறவை விட்டு விலகுவது சரியானது அல்ல! ஆதியாகமம் 2:24 கூறுகையில், ஒரு ஆணும் பெண்ணும் “ஐக்கியமாக” [இணைந்திருக்க வேண்டும் அல்லது ஒட்டிக்கொள்ள வேண்டும்] திருமணத்தின் மூலம் “ஒரே மாம்சமாக” மாற வேண்டும். ஒன்றாக, “ஒரு மாம்சம்” மற்றும் “ஒன்றுபட்ட” போன்ற வார்த்தைகள் ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு தேவனுடைய மனதில் இருக்கும் அற்புதமான சித்திரத்தை…

கோள் சொல்லுதல் என்னும் பாவம்

Tamil Editor April 11, 2023 கருத்துக்கள்:0

(English Version: The Sin of Gossip) அட்லாண்டா நாட்டிலுள்ள ஒரு இதழுடைய விளையாட்டு செய்தி பிரிவின் ஆசிரியர் மோர்கன் பிளேக் கீழ் காணும் வார்த்தைகளை எழுதினார்: “பீரங்கியிலிருந்து வரும் குண்டுகளின் சத்தத்தை விட  நான் மிகவும் கொடியவன். நான் எவரையும் கொல்லாமல் வெற்றி பெறுகிறவன். நான் வீடுகளை தகர்த்து, இருதயங்களை உடைத்து, வாழ்க்கையை அழிக்கிறவன். நான் காற்றின் சிறகுகளில் பயணிக்கிறவன். குற்றமற்ற தன்மை ஒன்றும் என்னை மிரட்டுகிற அளவுக்கு…

ஜெபத்தின் 12 நன்மைகள்

Tamil Editor January 23, 2023 கருத்துக்கள்:0

(English Version: 12 Benefits of Prayer) 1. ஜெபம் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.  சங்கீதம் 119:18  “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்”. 2. ஜெபம் பரிசுத்தத்தை ஊக்குவிக்கிறது. மத்தேயு 26:41 “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான்,  மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்”.   3. ஜெபம் தாழ்மையை ஊக்குவிக்கிறது. செப்பனியா 2:3 “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே,…