கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்–பகுதி 5 பாவ நோக்கிலான கோபத்தை வெளிப்படுத்தும் பொதுவான விதங்கள் யாவை?

Tamil Editor March 25, 2025 கருத்துக்கள்:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 5)”) பாவ நோக்கிலான கோபம் என்ற வலைப்பதிவில் இது 5 வது பகுதியாகும். பகுதி 1, பாவ நோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகத்தையும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியையும், பகுதி 3, பாவ நோக்கிலான கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியையும், பகுதி 4, பாவ நோக்கிலான…

கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்—பகுதி 4 பாவ நோக்கிலான கோபத்தின் இலக்கு யார்?

Tamil Editor February 25, 2025 கருத்துக்கள்:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 4)”)  பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் வலைப்பதிவில் இது 4 வது பகுதியாகும். பகுதி 1, பாவநோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகத்தையும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியையும், பதிவு 3, பாவமான கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியையும் ஆய்வு செய்தது. இந்தப் பதிவு, பாவ…

கோபமும், அது உருவாக்கும் பேரழிவும் – பகுதி 3 பாவ நோக்கிலான கோபத்தின் மூலாதாரம் எது?

Tamil Editor January 21, 2025 கருத்துக்கள்:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 3)”) பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் வலைப்பதிவில் இது பகுதி 3 ஆகும். பகுதி 1, பாவ நோக்கிலான கோபம் பற்றிய பொதுவான அறிமுகமாகவும், பகுதி 2, “கோபம் என்றால் என்ன?” என்ற முதல் கேள்வியின் ஆய்வாகவும் இருந்தது. இந்தப் பதிவு பாவ நோக்கிலான  கோபத்தின் ஆதாரம் என்ன? என்ற இரண்டாம் கேள்வியை ஆராய்கிறது. …

கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்–பகுதி 2 கோபம் என்றால் என்ன?

Tamil Editor January 7, 2025 கருத்துக்கள்:0

(English version: Sinful Anger – The Havoc It Creates (Part 2)) பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் இரண்டாவது வலைப்பதிவு இது.  பகுதி 1  பாவ நோக்கிலான கோபத்தைப் பற்றிய பொதுவான அறிமுகமாக இருந்தது. இந்த பதிவில், பாவ நோக்கிலான கோபம் என்றால் என்ன? என்ற முதல் கேள்வியைக் குறித்து பார்க்கப் போகிறோம். கோபம் என்றால் என்ன? பாவ நோக்கிலான கோபத்தைக் குறித்து பார்ப்பதற்கு முன், கோபத்தின்…

கோபமும் அது உருவாக்கும் பேரழிவும்—பகுதி 1 முன்னுரை

Tamil Editor December 24, 2024 கருத்துக்கள்:0

(English version: “Sinful Anger – The Havoc It Creates (Part 1)”) கோபம்-குறிப்பாக பாவநோக்கத்துடனான கோபம் என்ற தலைப்பில் புதிய வலைப்பதிவுகளைத் தொடங்குகிறோம். அநியாயமான கோபம் என்பது ஒரு பரவலான பாவம், விசுவாசிகளும் அதினால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவாக குடும்பத்திலும், சபையிலும் உள்ள உறவுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வேதத்தின் முதல் கொலைக்குப் பின்னால் கோபம் இருந்தது—காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான்!  காயீனின் காணிக்கையை…

தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகள்—பகுதி 3

Tamil Editor December 10, 2024 கருத்துக்கள்:0

(English version: “12 Commitments of a Godly Church – Part 3”) இந்த தொடரின் பாகங்கள் 1 மற்றும் 2 ல், ஒரு தேவபக்தியுள்ள  சபையின் 12 அர்ப்பணிப்புகளில் முதல் எட்டைப் பார்த்தோம், அதாவது: (1) இரட்சிக்கப்பட்ட  அங்கத்தினர் (2) தேவ அறிவில் வளருதல் (3) நியமங்களை கடைப்பிடித்தல் (4) ஐக்கியம் (5) ஒருவரிலொருவர் அன்பாக இருத்தல்  (6) ஜெபித்தல் (7) தேவனைத் துதித்தல்  (8)  நற்செய்தி…

தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகள்—பகுதி 2

Tamil Editor November 26, 2024 கருத்துக்கள்:0

(English version: “12 Commitments of a Godly Church – Part 2”) தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகளை குறித்த இந்தத் தொடரின் பகுதி 1 ல் (1) இரட்சிக்கப்பட்ட அங்கத்தினர் (2) வேத அறிவில் வளர்ச்சி (3) நியமங்களை கடைப்பிடித்தல் (4) ஐக்கியம் என்ற 4 அர்ப்பணிப்புகளை பார்த்தோம்.  இந்த பதிவில் மேலும்  4  அர்ப்பணிப்புகளை பார்க்கப்போகிறோம். அர்ப்பணிப்பு  # 5. ஒருவரிலொருவர் அன்பாயிருத்தல் “நீங்கள் ஒருவரிலொருவர்…

தேவபக்தியுள்ள சபையின் 12 அர்ப்பணிப்புகள்—பகுதி 1

Tamil Editor November 12, 2024 கருத்துக்கள்:0

(English version: “12 Commitments of a Godly Church – Part 1”) தேவபக்தியுள்ள  சபை எப்படி இருக்க வேண்டும்? அதன் அர்ப்பணிப்புகளை எவை அடையாளப்படுத்த வேண்டும்? இந்த முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்க, அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தின் ஒரு மேலோட்டமான ஆய்வு  சரியானதாக இருக்கும். அப்போஸ்தலருடைய நடபடிகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, ஆரம்பகால சபையானது எல்லா வகையிலும் சரியானதாக இல்லை. என்றாலும் பொதுவாக, ஆரம்பகால சபையானது ஒரு தேவபக்தியுள்ள சபை என்பதை…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 16 நம்மை காயப்படுத்துகிறவர்களுக்கு பதிலளித்தல்

Tamil Editor October 29, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – How To Respond To Those Who Hurt Us”) ரோமர் 12 ஆம் அதிகாரம் இந்த வசனங்களுடன் நிறைவு பெறுகிறது, “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு…

மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 15 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்

Tamil Editor October 15, 2024 கருத்துக்கள்:0

(English version: “The Transformed Life – Live in Harmony With One Another”) “ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்” என்று ரோமர் 12:16 ஆம் வசனம் நமக்கு கட்டளையிடுகிறது.  ஒருவருக்கொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாய் வாழ்வதும், அப்படி வாழ்வதற்கான முட்டுக்கட்டையை அகற்றுவதுமே இங்கு காணப்படும் பொருள். அப்படி வாழ்வதை தடுக்கும் அந்த ஒரு விஷயம் எது? அது மேட்டிமை! நாம் ஏகசிந்தையுள்ளவர்களாக இருக்க…