கோபமும், அது உருவாக்கும் பேரழிவும்–பகுதி 2 கோபம் என்றால் என்ன?
(English version: Sinful Anger – The Havoc It Creates (Part 2)) பாவ நோக்கிலான கோபம் என்ற தொடரின் இரண்டாவது வலைப்பதிவு இது. பகுதி 1 பாவ நோக்கிலான கோபத்தைப் பற்றிய பொதுவான அறிமுகமாக இருந்தது. இந்த பதிவில், பாவ நோக்கிலான கோபம் என்றால் என்ன? என்ற முதல் கேள்வியைக் குறித்து பார்க்கப் போகிறோம். கோபம் என்றால் என்ன? பாவ நோக்கிலான கோபத்தைக் குறித்து பார்ப்பதற்கு முன், கோபத்தின்…
