மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 14 அழுகிறவர்களுடனே அழுங்கள்—பகுதி 2
(English version: The Transformed Life – Weep With Those Who Weep – Part 2) முந்தைய பதிவில், ரோமர் 12:15 ன்படி “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்ற தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற முற்படும்போது, “என்ன செய்யக்கூடாது” என்ற குறிப்பின் கீழ் கருத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்களை கீழ்கண்டவாறு பார்த்தோம்: (1) துன்பப்படுபவரை அதிலிருந்து விடுபடச் சொல்லாதீர்கள் (2) முழு விடுதலையை உறுதியளிக்காதீர்கள் (3) அவர்களின் துன்பத்தை மற்றவர்களின்…