மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு—பகுதி 11 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்
(English version: “The Transformed Life – Bless Your Persecutors”) ரோமர் 12:14 ம் வசனமானது கீழ் காணும் வார்த்தைகள் மூலம் தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு இப்படிப்பட்ட பதிலளிக்கும்படி அனைத்து விசுவாசிகளையும் அழைக்கிறது: “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.” நம்மைத் துன்புறுத்துபவர்களை ஆசீர்வதிப்பதானது, உலகம் நமக்குக் கற்பிக்கும் கலாச்சாரத்திற்கு எதிரானதும், உள்ளுணர்வு நம்மைச் செய்யும்படி அழைக்கும் இயல்பிற்கும் எதிரானதுமாகும். என்றாலும், மேலே காணும் வசனமானது அப்படிச் செய்ய நம்மை…
