மறுரூபமாக்கப்பட்ட வாழ்க்கை—பகுதி 4 உண்மையுள்ள அன்பின் மூன்று பண்புகள்.
(English version: “The Transformed Life–3 Characteristics of Sincere Love”) ஒரு மானுடவியலாளர் ஆப்பிரிக்க பழங்குடி குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டை கற்றுக்கொடுக்க விரும்பினார். அவர் ஒரு மரத்தின் அருகே ஒரு கூடை நிறைய இனிப்பு வகைகளை வைத்துவிட்டு, அவர்களை 100 மீட்டர் தொலைவில் நிற்கும்படி கூறி, யார் முதலில் சென்றடைகிறார்களோ அவர்களுக்கு அந்த கூடையிலுள்ள அனைத்து இனிப்பு பண்டங்களும் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ரெடி, ஸ்டெடி, கோ என்று…