தெய்வ பக்தியுள்ள ஒரு தகப்பனின் சித்திரம்–பகுதி 1
(English Version: “Portrait of a Godly Father – Part 1”) ஒரு ஆப்பிரிக்க பழமொழி இவ்வாறு கூறுகிறது; “ஒரு தேசத்தின் அழிவு அதன் மக்களின் வீடுகளில் தொடங்குகிறது.” துக்ககரமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதிலும் குடும்பங்கள் இடிந்து விழும் நிலையில் இந்தப் பழமொழியின் உண்மை நம் கண் முன்னே நிறைவேறுவதைக் காண்கிறோம். இந்த உறவு முறிவுக்கான காரணங்களில் ஒன்று தங்கள் “கடமைகளை செய்யாத தகப்பன்மார்கள்” என்றும் விவரிக்கக்கூடும்.…