சுவிசேஷத்திற்கு பொதுவான தடைகள் – பகுதி 2
(English Version: Common Barriers To Evangelism & How To Overcome Them – Part -2) மேற்காணும் தலைப்பின் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, சுவிசேஷ ஊழியத்தில் மேலும் சில பொதுவான தடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. 11. நான் எதை விசுவாசிக்கிறேனோ அதை விசுவாசிக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. உண்மையைச் சொல்வது மக்களைக் கட்டாயப்படுத்துவது அல்ல! நாம் யாரையும் விசுவாசிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. நமக்கு ஒரு வியாதி வந்து,…
