நமது சபைகளிலும், தனிப்பட்ட வாழ்விலும் ஜெபத்திற்கு அதிக முன்னுரிமை அளித்தல்

Tamil Editor November 14, 2023 கருத்துக்கள்:0

(English version: “Giving Prayer A Higher Priority In Our Churches And In Our Personal Lives”) “ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனைக்கு வருபவர்களை வைத்து ஒரு சபை எவ்வளவு பிரபலமானது என்பதை நீங்கள் சொல்லிவிடலாம், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆராதனைக்கு வருபவர்களால் ஒரு போதகர் அல்லது சுவிசேஷகர் எவ்வளவு பிரபலமானவர் என்பதை நீங்கள் கூறிவிடலாம் என்று சொல்வதுண்டு. ஆனால் இயேசு எவ்வளவு பிரபலமானவர் என்பதை நீங்கள் ஜெபக் கூட்டத்திற்கு…

வாருங்கள், 22 பகுதிகளில் நம்மை நாமே ஆராய்வோம்

Tamil Editor October 31, 2023 கருத்துக்கள்:0

(English version: “Come, Let Us Examine Ourselves in 22 Areas”) கொலோசெயர் 3:1-4:6ல், ஒவ்வொரு விசுவாசியும் தங்கள் வாழ்க்கையில் விரும்பப்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய 22 குணங்களைப் பற்றி பவுல் பட்டியலிட்டுள்ளார். இந்த ஒவ்வொரு பகுதிக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் வாழ்க்கையை மதிப்பாய்வு செய்வோம். தேவைப்படும் இடங்களில், தேவனிடம் நம் பாவங்களை அறிக்கை செய்வோம், மனந்திரும்புவதற்கு உதவுமாறு அவரிடம் கேட்போம், மேலும் தேவையானவைகளைச் சரிசெய்வோம்.…

பெருமையின் ஆபத்துகள்

Tamil Editor October 17, 2023 கருத்துக்கள்:0

(English version: “Dangers of Pride”) 1715 இல், பிரான்ஸ் நாட்டின் பதினான்காம் லூயிஸ் மரித்தான். இந்த மன்னன் தன்னை “பெரியவன்” என்று அழைத்துக்கொண்டு, “நானே நாடு!” என்றான். அவன் காலத்தில், அவனது நீதிமன்றம் ஐரோப்பாவில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அவனது இறுதி ஊர்வலமும் அவரது மகத்துவத்தைக் காட்ட கண்கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது. அவனது உடல் ஒரு தங்க சவப்பெட்டியில் கிடந்தது. மரித்த மன்னனின் மகத்துவத்தை மேலும் கூட்டுவதற்காகவும், அவன்…

இயேசு சிலுவையில் சந்தித்த 3 உபத்திரவங்கள்

Tamil Editor October 3, 2023 கருத்துக்கள்:0

(English version: 3 Cross-Related Sufferings of Jesus – Physical, Spiritual and Emotional) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்க்கை முழுவதும் உபத்திரவம் நிறைந்ததாக இருந்தது. இருப்பினும், இந்த கட்டுரையானது அவர் தமது இரத்தத்தை சிந்தியதன் மூலம்   நாம் பெற்ற மீட்பிற்காக, சிலுவையில் அவர் அனுபவித்த  சரீர, ஆவிக்குரிய, மற்றும் உணர்ச்சி  ரீதியான 3 வகை உபத்திரவங்களை மையமாகக் கொண்டுள்ளதை விவரிக்கிறது.  1. சரீரரீதியான உபத்திரவம் இயேசுவின் சரீரரீதியான…

கர்த்தருடன் அர்த்தமுள்ள, தியான நேரத்தை கடைப்பிடிப்பது எப்படி?

Tamil Editor September 26, 2023 கருத்துக்கள்:0

(English version: “How To Have A Meaningful Quiet Time With The Lord”) ஒரு நாள் மாலை, நீண்ட காலத்திற்கு பின்னர் அமெரிக்காவிற்கு வருகை தந்த ஓரு பேச்சாளர் ஒரு தொலைபேசி அழைப்பு செய்ய விரும்பினார். அவர் ஒரு தொலைபேசிச் சாவடிக்குள் நுழைந்தார், ஆனால் அது அவரது சொந்த நாட்டில் இருக்கும்  தொலைபேசி சாவடியை விட  வேறுபட்டு காணப்பட்டது. இருட்ட ஆரம்பித்ததால், அவரிடம் இருந்த விவரங்கள் அடங்கிய…

இயேசுவின் மரணம் — 4 ஆச்சரியமான உண்மைகள்

Tamil Editor September 19, 2023 கருத்துக்கள்:0

(English Version: “Death of Jesus – 4 Amazing Truths”) “ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” [1 பேதுரு 3:18] சார்லஸ் ஸ்பர்ஜன் என்ற ஒரு பெரும் பிரசங்கியார் ஒரு கதையைச் சொன்னார்.  அக்கதையானது மனிதர்களின் மீதான பாவத்தின்  ஆதிக்கத்தை விளக்குகிறது. ஒரு கொடூரமான அரசன் தன் குடிமக்களில் ஒருவனைத் தன்…

தெய்வ பக்தியுள்ள ஒரு தகப்பனின் சித்திரம்—பகுதி 2

Tamil Editor September 12, 2023 கருத்துக்கள்:0

(English Version: “Portrait of a Godly Father – Part 2”) முந்தைய பதிவில், எபேசியர் 6:4—ன் முதல் பாகமான, “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்த வேண்டாம்” என்ற பவுலின் கட்டளையின் அடிப்படையில் தகப்பன்மார்கள் என்ன செய்யக்கூடாது என்று பார்த்தோம். இந்த பதிவில், “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்ற  அதே வசனத்தின் இரண்டாம் பகுதியைப் பார்ப்போம். தகப்பன்மார்கள்—என்ன செய்ய வேண்டும்? [நேர்மறை] பிள்ளைகளிடம் கசப்பு, கோபம்,…

தெய்வ பக்தியுள்ள ஒரு தகப்பனின் சித்திரம்–பகுதி 1

Tamil Editor September 5, 2023 கருத்துக்கள்:0

(English Version: “Portrait of a Godly Father – Part 1”) ஒரு ஆப்பிரிக்க பழமொழி இவ்வாறு கூறுகிறது; “ஒரு தேசத்தின் அழிவு அதன் மக்களின் வீடுகளில் தொடங்குகிறது.” துக்ககரமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதிலும் குடும்பங்கள் இடிந்து விழும் நிலையில் இந்தப் பழமொழியின் உண்மை நம் கண் முன்னே நிறைவேறுவதைக் காண்கிறோம். இந்த உறவு முறிவுக்கான காரணங்களில் ஒன்று தங்கள் “கடமைகளை செய்யாத தகப்பன்மார்கள்” என்றும் விவரிக்கக்கூடும்.…

தேவனுக்காக காத்திருத்தல்

Tamil Editor August 29, 2023 கருத்துக்கள்:1

(English Version: Waiting on God) “தேவன் தம்முடைய நோக்கங்களை நமது வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காகக் காத்துக்கொண்டிருப்பதே நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாகும்; தேவனுக்கு காத்திருப்பதை விட ஒரு தவறான காரியத்தைச் செய்வதற்கு நாம் காத்திருப்பதில்லை” என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை! கிறிஸ்தவ வாழ்க்கையின் உண்மைகளில் ஒன்று யாதெனில், நம்மில் எவருக்கும் காத்திருப்பது இயற்கையான விருப்பமாக இருப்பதில்லை. நாம் எல்லாவற்றையும் பெற விரும்புகிறோம்.  ஆனால், உடனடியாக அதைப் பெற விரும்புகிறோம்! காத்திருக்கத்…

தீவிரவாதி ஒரு மிஷனரியாகிறான்

Tamil Editor August 22, 2023 கருத்துக்கள்:0

(English Version: “Terrorist Becomes A Missionary”) ஜான் நியூட்டன், “அமேசிங் கிரேஸ்” என்ற பாடலை எழுதியவர், இளம் வயதிலிருந்தே தனது வாழ்க்கையை கடலில் கழித்தார். ஒரு மாலுமியாக,  முரட்டாட்டமான, பொல்லாத வாழ்க்கை வாழ்ந்தார். அடிமைகளை விற்பனை செய்யும் கப்பல்களில் பணிபுரிந்த அவர், வேளாண்மை பணிகளுக்காக விற்பனை செய்ய அடிமைகளை  கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்தார். பின்னர், அவர் அந்த அடிமைக் கப்பலின் கேப்டனானார்.  நீரில் மூழ்கி மரணத் தருவாயை சந்தித்த…