மகிழ்ச்சியான திருமணத்திற்கு தேவனுடைய சூத்திரம்

Tamil Editor April 18, 2023 கருத்துக்கள்:0

(English Version: God’s Formula For A Happy Marriage: 1+1=1) வேதத்தின் அடிப்படையில்  திருமண உறவை விட்டு விலகுவது சரியானது அல்ல! ஆதியாகமம் 2:24 கூறுகையில், ஒரு ஆணும் பெண்ணும் “ஐக்கியமாக” [இணைந்திருக்க வேண்டும் அல்லது ஒட்டிக்கொள்ள வேண்டும்] திருமணத்தின் மூலம் “ஒரே மாம்சமாக” மாற வேண்டும். ஒன்றாக, “ஒரு மாம்சம்” மற்றும் “ஒன்றுபட்ட” போன்ற வார்த்தைகள் ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு தேவனுடைய மனதில் இருக்கும் அற்புதமான சித்திரத்தை…

கோள் சொல்லுதல் என்னும் பாவம்

Tamil Editor April 11, 2023 கருத்துக்கள்:0

(English Version: The Sin of Gossip) அட்லாண்டா நாட்டிலுள்ள ஒரு இதழுடைய விளையாட்டு செய்தி பிரிவின் ஆசிரியர் மோர்கன் பிளேக் கீழ் காணும் வார்த்தைகளை எழுதினார்: “பீரங்கியிலிருந்து வரும் குண்டுகளின் சத்தத்தை விட  நான் மிகவும் கொடியவன். நான் எவரையும் கொல்லாமல் வெற்றி பெறுகிறவன். நான் வீடுகளை தகர்த்து, இருதயங்களை உடைத்து, வாழ்க்கையை அழிக்கிறவன். நான் காற்றின் சிறகுகளில் பயணிக்கிறவன். குற்றமற்ற தன்மை ஒன்றும் என்னை மிரட்டுகிற அளவுக்கு…

ஜெபத்தின் 12 நன்மைகள்

Tamil Editor January 23, 2023 கருத்துக்கள்:0

(English Version: 12 Benefits of Prayer) 1. ஜெபம் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.  சங்கீதம் 119:18  “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்”. 2. ஜெபம் பரிசுத்தத்தை ஊக்குவிக்கிறது. மத்தேயு 26:41 “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான்,  மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்”.   3. ஜெபம் தாழ்மையை ஊக்குவிக்கிறது. செப்பனியா 2:3 “தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே,…

கிறிஸ்தவர்கள் மரணத்தை ஏன் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான 3 காரணங்கள்

Tamil Editor January 23, 2023 கருத்துக்கள்:0

(English Version: 3 Reasons Why A Christian Can Confidently Face Death) சாரா வின்செஸ்டரின் கணவர் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றவர்.  1918 இல் சளிக்காய்ச்சலால் அவர் மரித்த பின்னர், சாரா மரித்தவர்களைத் தொடர்புகொள்வதில் ஈடுபட்ட பில்லி சூனியக்காரர்களை நாடினாள். அவர்கள் மூலமாய் மரித்த கணவரை தொடர்புக் கொண்டபோது அவர் அவளிடம், “நீ உன் வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் வரை, மரணத்தை ஒருபோதும்…

இயேசுவை பின்பற்றுவதற்காக அழைப்பு

Tamil Editor January 23, 2023 கருத்துக்கள்:0

(English Version: The Call To Follow Jesus) “18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19.என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20. உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள். 21. அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின்…

உண்மையாகவே நீங்கள் விசுவாசிதானா? அல்லது விசுவாசியாக இருக்கலாமா?

Tamil Editor January 23, 2023 கருத்துக்கள்:0

(English Version: Are You A Real Christian Or An “Almost” A Christian?) 1993ம் வருடம் பிப்ரவரி 26ம் நாள், நியூயார்க் பட்டணத்தில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் தரைத்தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் ஆறு பேர் மரித்து, ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.இதன் விளைவாக, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு அநேகர் கைது செய்யப்பட்டனர். இது சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு அம்சமாக இருக்க வாய்ப்பு என…

எல்லா உறவுகளையும் அச்சுறுத்தும் ஒரு விஷயம்

Tamil Editor January 22, 2023 கருத்துக்கள்:0

(English Version: The One Thing That Threatens All Relationships) எல்லா உறவுகளையும் அச்சுறுத்தும் ஒரு விஷயம் எதுவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?  அது கசப்பு! இது திருமணங்கள், சபைகள் மற்றும் எல்லா உறவுகளையும் பாதிக்கிறது. கசப்பானது ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தான வாதைகளில் ஒன்றாகும். இது சாதாரண ஜலதோஷத்தை விட வேகமாக பரவக்கூடியது, இது ஒருவரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் உயிர்ச்சக்தியை தின்றுவிடுகிறது. இது “ஆத்துமாவின் புற்றுநோய்”,…

நாம் சோதனையில் இருக்கையில் தேவன் நம் மீது சிந்தைக்கொள்கிறாரா?

Tamil Editor January 22, 2023 கருத்துக்கள்:0

(English Version: Does God Care When We Are In Trouble?) “எல்லாவற்றையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்பின் தேவன், இதுபோன்ற ஒரு விஷயம் எனக்கு நடக்க எப்படி அனுமதிப்பார்?” இப்படியாக குதிரையிலிருந்து விழுந்ததால் கை, காலில் பலத்த காயம் அடைந்த ஒரு இளம் பெண் அவளுடைய போதகரிடம் கேட்டாள். அவர் ஒரு கணம் அமைதி காத்து, பின்னர், “மருத்துவர்கள் உங்கள் சருமத்தின் மீதிருந்த காயங்களை அழுத்ததைக் கொடுக்கும்போது…

தேவனோடு உறவை எப்படி சரி செய்வது?

Tamil Editor January 3, 2023 கருத்துக்கள்:0

நீங்கள் 75 வயது வரை வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் வயதுவந்த வாழ்க்கை 15 வயதில் தொடங்கியது. நீங்கள் வயது வந்தவராக 60 ஆண்டுகள் வாழ்ந்திருப்பீர்கள். அந்த 60 வருடங்களில் நீங்கள் ஒரு நாளைக்கு 1 பாவம் செய்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் செய்த மொத்த பாவங்களின் எண்ணிக்கை தோராயமாக 21,900 ஆக இருக்கும். ஒரு நாளைக்கு 5 பாவங்கள் செய்தால், மொத்தம் 109,500 ஆகும். ஒரு நாளைக்கு…