பாக்கியவான்கள்—பகுதி 3 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
(English version: “The Beatitudes – Blessed Are Those Who Mourn”) இந்த பதிவானது மத்தேயு 5:3-12 ஆகிய வசனங்கள் வரை விரவியிருக்கும் பாக்கியங்களைப் பற்றிய தொகுப்புகளின் தொடரின் 3வது பதிவாகும். இந்த பகுதியில், ஆண்டவராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய 8 அணுகுமுறைகளை விவரிக்கிறார். எனினும், இந்த பதிவில், மத்தேயு 5:4 இல் விவரிக்கப்பட்டுள்ள “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ஆறுதலடைவார்கள்.”…