அற்புதமான கிருபை – அதன் தொனி எவ்வளவு இனிமையானது
(English Version : Amazing Grace – How Sweet the Sound) ஜான் நியூட்டனால் எழுதப்பட்ட, “அற்புதமான கிருபை” [Amazing Grace] என்ற பாடலானது கிறிஸ்தவ விசுவாசத்தை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. ஒரு காலத்தில் மிகவும் பாவமான வாழ்க்கை வாழ்ந்த ஜான் நியூட்டன், தேவனுடைய கிருபையை மிகவும் அற்புதமாகக் கண்டார், அவருடைய அந்த பார்வையானது கிறிஸ்தவர்களுக்கும், கிறிஸ்தவர்கள் அல்லாத பலருக்கும் மிகவும் பரிச்சயமான இந்த அற்புதமான பாடலை…